இது ஓர் தமிழ் தகவல் களஞ்சியம்

Tuesday, 29 March 2016

பஞ்ச வர்ணம்

பஞ்ச வர்ணம் என்பது...
பூமி--- மஞ்சள்..
நீர்------ வெண்மை
நெருப்பு---- சிகப்பு
காற்று----- கருப்பு
ஆகாயம்---- நீலம்...
பஞ்சபூதம் கலந்து வரும்போது பச்சை...இதுவே பஞ்சவர்னகிளியாகி மேருவுல் உருவெடுத்து பிரமாந்திரத்தில் ககன மார்கமாக செல்வது..